முன்னாள் மத்திய அமைச்சர் முரளி தியோரா காலமானார்
Subscribe to Oneindia Tamil
மும்பை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மற்றும் மாஜி பெட்ரோலியதுறை அமைச்சருமான முரளி தியோரா, அதிகாலை 3.25 மணிக்கு உடல் நலக்குறைவால்,மும்பையில் காலமானார். அவருக்கு வயது 77

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் கம்பெனி விவாகரத்துறையின் அமைச்சராகவும் அவர் இருந்துள்ளார். தற்போது ராஜ்யசபா உறுப்பினராகவும் முரளிதியோரா பதவி வகிக்கிறார்.
புற்றுநோய் பாதிப்பினால் அவதியுற்ற முரளி தியோரா, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று அதிகாலையில் உயிரிழந்தார். மறைந்த முரளி தியோராவின் இறுதி சடங்குகள் இன்று மாலை நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications