ரொம்ப திமிர்.. ஓஎல்எக்ஸில் பிரதமர் மோடியின் வாரணாசி அலுவலகம் விற்பனைக்கு என விளம்பரம் - 4 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
வாரணாசி: பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி அலுவலகம் விற்பனை செய்யபடும் என ஓ.எல்.எக்ஸ் (OLX)-ல் விளம்பரம் செய்த 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்வதில் ஓஎல்எக்ஸ் இணையதளம் முன்னணியில் உள்ளது. இந்த இணையதளத்தில் ஒரு விளபரம் வெளியிடப்பட்டிருந்தது.

அதில் வாரணாசியில் உள்ள பிரதமர் மோடி அலுவலகம் விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் போடப்பட்டிருந்தது. 4 அறைகள், 4 குளியல் அறைகளுடன் 6,500 சதுர அடி கொண்ட வில்லா; ரூ.7.5 கோடி விலை என விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த விளம்பரம் பெரும் அதிர்ச்சியையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications