Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குதிரை மீது ஏற காலை தூக்கியதும்.. கிழிந்த மாப்பிள்ளையின் பேண்ட்.. அப்பறம் நடந்ததுதான் ட்விஸ்ட்டே..!

குதிரை மீது ஏற காலை தூக்கியதும்.. கிழிந்த மாப்பிள்ளையின் பேண்ட்.. அப்பறம் நடந்ததுதான் ட்விஸ்ட்டே..!

Subscribe to Oneindia Tamil

கான்பூர்: குதிரை மீது மாப்பிள்ளை ஏறி உட்கார போகும்போதுதான் அந்த சம்பவம் நடந்தது.. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

Recommended Video

    குதிரை மீது ஏற காலை தூக்கியதும்.. கிழிந்த மாப்பிள்ளையின் பேண்ட்.. அப்பறம் நடந்ததுதான் ட்விஸ்ட்டே..!

    பொதுவாக வடமாநிலங்களில் திருமணங்களில் நிறைய சம்பிரதாயங்களும், சடங்குகளும் இருக்கும்.. கடவுள் பக்தி அதிகம் என்பதால், இந்த சடங்குகளை ஒன்றுவிடாமல் செய்து முடிப்பார்கள்.

    இதில் ஒன்றுதான் குதிரை மீது மாப்பிள்ளையை ஊர்வலமாக அழைத்து வரும் நிகழ்வு.. வசதி வாய்ப்பு இல்லாதவர்கள்கூட, குதிரையில் மாப்பிள்ளையை ஏற்றி ஊர்வலமாக அழைப்பதை கடைப்பிடித்து வருகிறார்கள்..

    திருமணம்

    திருமணம்

    ஆனால், இந்த குதிரையில் ஏறும் நிகழ்ச்சியில் எத்தனையோ துக்க சம்பவங்கள் நடந்துள்ளன.. அதேபோல காமெடியான சம்பவங்களும் நடந்துள்ளன.. இப்படித்தான் 2 வருடங்களுக்கு முன்பு, உத்தரபிரதே மாநிலம் கூண்டா நகரை சேர்ந்த கண்ணன் என்ற மாப்பிள்ளையை குதிரை மீது உட்கார வைத்தனர்.. அந்த நேரம் பார்த்து யாரோ வெடி வெடித்துவிட்டனர்.. இதனால் மிரண்டபோன குதிரை வேகமாக ஓட ஆரம்பித்தது...

     திருமணம்

    திருமணம்

    புதுமாப்பிள்ளையான கண்ணனை அந்த குதிரை கீழே தள்ளிவிட்டு ஓடிச் சென்று ரோட்டோரம் இருநத கிணற்றில் தவறி விழுந்தது.. இதற்கு பிறகு மாப்பிள்ளையுயும், குதிரையையும் மீட்டு கொண்டு வந்தனர். அதுபோலவே, இதே உத்தரபிரதேசத்தில் இன்னொரு சம்பவமும் தற்போது நடந்துள்ளது.. இது எந்த ஊர் என்று தெரியவில்லை.. மாப்பிள்ளை பெயரும் தெரியவில்லை.

    சிரிப்பு

    சிரிப்பு

    ஆனால், மாலை நேரம், மாப்பிள்ளையை அலங்காரம் செய்து மண்டபத்துக்கு வெளியே அழைத்து வந்தனர்.. உறவுகளும், ஊர் மக்களும் திரண்டு நின்றிருந்தனர்.. அங்கு ஏற்கனவே தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குதிரையில் ஏற சொன்னார்கள்.. மாப்பிள்ளையும் குதிரையில் ஏறுவதற்காக தன்னுடைய காலை தூக்கி குதிரை மீது போட்டார்.. அப்போது திடீரென அவரது பேண்ட் கிழிந்துவிட்டது.. இதை பார்த்ததும் சுற்றியிருந்தவர்கள் எல்லோரும் வாய்விட்டு சிரித்துவிட்டனர்.

    கோபம்

    கோபம்

    இதனால் மாப்பிள்ளைக்கு அவமானமாக போய்விட்டது.. அத்துடன் ஆத்திரமும் சேர்ந்து கோபம் வெடித்தது.. யாரெல்லாம் தன்னை பார்த்து அங்கு சிரித்தார்களோ, அவர்களை எல்லாம் கன்னாபின்னாவென்று திட்ட ஆரம்பித்தார்.. திட்டிக் கொண்டே, தனக்கு இன்னொரு பேன்ட்டை எடுத்து தரும்படி தன் குடும்பத்தினரை கேட்கிறார்.. இந்த வீடியோவைதான் இணையத்தில் பதிவிட்டுவிட்டனர்.. பார்ப்பவர்கள் எல்லாம் மாப்பிள்ளைக்கு சிரித்து கொண்டே கல்யாண வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+