உ.பி.யில் பயங்கரம்... பலாத்காரம் செய்யப்பட்ட பெண் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளித்து தற்கொலை
லக்னோ: புகார் மீது நடவடிக்கை எடுக்க மறுப்பு, உத்திரப்பிரதேசத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண், காவல் நிலையம் முன்னதாக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ராஸ் மாவட்டத்தின் சிகாந்த்ரா பகுதியில் மணமான பெண் ஒருவர், சமீபத்தில் கும்பல் ஒன்றால் வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டார். இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அப்பெண். ஆனால், புகாரை வாங்க போலீசார் மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், மனமுடைந்த அப்பெண், காவல் நிலையம் முன்பாக தீக்குளித்தார். 90 சதவீத தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட அப்பெண் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
பலாத்காரம் தொடர்பான புகாரை வாங்க மறுத்து இளம்பெண் தற்கொலைக்கு காரணமாக இருந்ததாக போலீசாருக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், போலீஸ் நிலையம் மீது கற்களை வீசி தாக்கினர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications