தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை திணிக்க முயற்சி.. துப்பாக்கிச்சூடு குறித்து குலாம் நபி ஆசாத்!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை திணிக்கும் முயற்சி என குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை திணிக்கும் முயற்சி என குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் கடந்த இரண்டு நாட்களாக நடத்தப்பட்டு வரும் துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது. துப்பாக்கிச்சூட்டில் 10-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததை ஏற்க முடியாது என்றும் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications