ஆம்புலன்ஸுக்கு வழிவிடாதவர்களின் டிரைவிங் லைசென்ஸ் ரத்து: சித்தராமையா அதிரடி
பெங்களூர்: ஆம்புலன்ஸுகளுக்கு வழிவிடாத வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமம் அந்த இடத்திலேயே ரத்து செய்யப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் அரசு நடத்தும் ஆரோக்கிய கவசா 108 ஆம்புலன்ஸுகள் 711 உள்ளன. இந்நிலையில் மேலும் புதிய 150 ஆம்புலன்ஸுகள் வாங்கப்பட்டுள்ளன. அந்த ஆம்புலன்ஸ் சேவையை அம்மாநில முதல்வர் சித்தராமையா துவங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறுகையில்,
நகர சாலைகளில் போக்குவரத்து பெரும் பிரச்சனையாக உள்ளது. போக்குவரத்து நெரிசலால் ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு சிக்கலாக இருக்கிறது. பிற வாகன ஓட்டிகள் ஆம்புலன்ஸுகளுக்கு வழிவிடாவிட்டால் அதன் டிரைவர்களுக்கு கஷ்டமாகிவிடுகிறது.
அதனால் ஆம்புலன்ஸுக்கு வழிவிடாத வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமங்களை அந்த இடத்திலேயே ரத்து செய்வது என்று ஆலோசித்தோம். இதையடுத்து ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்வது பற்றி காவல் துறையினருக்கும், போக்குவரத்து போலீசாருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.
சித்தராமையாவின் இந்த உத்தரவை மருத்துவர்கள் வரவேற்று பாராட்டியுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications