எங்களை எதிர்த்தால்... கூட்டு பலாத்காரம் செய்வோம்- காங் பெண் தலைவருக்கு பாஜக மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

பலாத்காரம் செய்துவிடுவோம்... காங்கிரஸ் பெண் தலைவரை மிரட்டிய பாஜக
பனாஜி: பாஜகவுக்கு எதிராக பிரசாரம் செய்தால் 4 அல்லது 5 பேராக சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்வோம் என காங்கிரஸ் பெண் தலைவருக்கு பாஜக மிரட்டல் விடுத்துள்ளது.
கோவா காங்கிரஸ் கட்சியின் பெண் தலைவர் தியா ஷேத்கர். இவர் காவல் நிலையத்தில் ஒரு புகாரை அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் சுபாஷ் சிரோத்காரின் ஆதரவாளர் ஒருவர் எனக்கு போன் செய்தார்.

அவர் என்னிடம் மிகவும் ஆபாசமான வார்த்தைகளை பிரயோகித்தார். பின்னர் சிரோத்காரின் தொகுதிக்கு வந்து பிரசாரம் செய்தால் கூட்டு பலாத்காரம் செய்து விடுவோம் என்று மர்ம நபர் தெரிவித்ததாக தியா புகார் அளித்தார்.
கடந்த அக்டோபர் மாதம் சிரோத்கார் பாஜகவில் இணைந்தார். தியாவின் புகாருக்கு சிரோத்கார் எந்த பதிலையும் அளிக்கவில்லை.












Click it and Unblock the Notifications