குர்காவ்னில் சுங்கச்சாவடி ஊழியர்களை தாக்கி ரூ.2 லட்சம் கொள்ளை

டெல்லி அருகு உள்ள குர்காவ்னில் இருக்கும் சுங்கச்சாவடிக்கு கடந்த திங்கட்கிழமை இரவு 8 மணி அளவில் பைக்கில் வந்த இருவர் கமர்ஷியல் வாகனங்களுக்கு வரி வசூலித்துக் கொண்டிருந்த ஊழியர்களை தாக்கிவிட்டுச் சென்றனர். இந்த சம்பவம் நடந்த 30 நிமிடங்கள் கழித்து பைக் மற்றும் கருப்பு நிற ஸ்கார்பியோவில் 12 பேர் அங்கு வந்தனர்.
ஸ்காரிபியோவில் சைரன் இருந்ததுடன் அரசியல்வாதி ஒருவரின் போஸ்டரும் ஒட்டப்பட்டிருந்தது. அவர்கள் சுங்கச்சாவடியில் இருந்த ஊழியர்களை அடித்துவிட்டு அந்த இடத்தை சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து ரூ.1.85 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இது குறித்து அங்கிருந்த ஊழியர் ரவி கூறுகையில்,
அவர்கள் இங்கு வெகுநேரம் இருந்தனர். நாங்கள் போலீசாருக்கு உடனே தகவல் கொடுத்தும் அவர் காலதாமதமாக வந்தனர். அவர்கள் பெல்ட்டுகள், ஹாக்கி ஸ்டிக்குள், செயின்கள், கட்டைகள் வைத்திருந்தனர் என்றார்.
இந்த சம்பவம் குறித்து குர்காவ்ன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications