டெல்லி வருகிறார் கோத்தபாய ராஜபக்சே! தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்திக்கிறார்!!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இலங்கை அதிபர் ராஜபக்சேவின் சகோதரரும் அந்நாட்டு பாதுகாப்பு செயலருமான கோத்தபாய ராஜபக்ச அடுத்த வாரம் டெல்லி வருகை தர உள்ளார். அவர் டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்துப் பேச உள்ளார்.

இந்தியா- இலங்கை இடையேயான பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்றது. இந்திய- இலங்கை பாதுகாப்புத் துறை செயலர்கள் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.

Gotabhaya to meet NSA in New Delhi

இதனைத் தொடர்ந்து இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சே அடுத்த வாரம் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்த பின்னர் அவர் மேற்கொள்ளும் முதலாவது இந்திய பயணம் இது.

டெல்லி வரும் கோத்தபாய ராஜபக்சே, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதிக்க இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+