ஆந்திராவில் அரசுப்பேருந்து...ஆற்றில் கவிழ்ந்து கோர விபத்து...26 பேர் பலி?
கோதாவரி: ஆந்திர மாநிலத்தில் அரசுப் பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் இதுவரை 9 பயணிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
பேருந்தில் பயணம் செய்து ஆற்றில் மூழ்கிய மற்றவர்களை பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.

அரசுப் பேருந்து பாலத்தை கடந்து சென்றபோது கட்டுப்பாட்டை இழந்ததால் ஆற்றில் கவிழ்ந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் நடத்துநர், ஓட்டுநர் மற்றும் 24 பயணிகளுடன் அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து ஜனகரெட்டி கூடம் பகுதியில் ஏலூர் அருகே ஆற்றைக் கடப்பதற்காக பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்ததாக தெரிகிறது. இதனால் பேருந்து ஆற்று நீரில் மூழ்கியது. இந்த விபத்தில் இதுவரை 5 பெண்கள் உள்பட 9 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களை தீயணைப்புத்துறையினர் உள்ளூர் மக்கள் உதவியுடன் தேடி வருகின்றனர். பேருந்து நீருக்குள் மூழ்கி உள்ளதால் அனைவரும் இறந்திருக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications