பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மீண்டும் உயர்த்தி மத்திய அரசு உத்தரவு
டெல்லி: பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.1 உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.1.50 உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரப்படி பெட்ரோல், டீசல் விலையை மாதந்தோறும் 2 முறை எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்து வருகின்றன. இந்நிலையில், பெட்ரோலுக்கான கலால் வரியை லிட்டருக்கு ரூ.1, டீசல் மீதான கலால் வரியை ரூ.1.50 அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தற்போது உயர்த்தப்பட்டுள்ள கலால் வரி மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.3200 கோடி வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கலால் வரி உயர்வால் பெட்ரோல், டீசல் சில்லறை விலையில் உயர்வு இருக்காது என கூறப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் கடும் சரிவைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட வேண்டும் என்ற குரல் நாடு முழுவதும் பரவலாக எழுந்தது வந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை சரிவின் பலனை நுகர்வோருக்கு வழங்காமல் கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. ஒரே மாதத்தில் கலால் வரி உயர்த்தப்படுவது 3 -வது முறை ஆகும்.
-
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
தமிழகத்தில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு.. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பங்குகள் மூடல்.. மக்கள் அவதி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications