மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், கோவா ஆளுநர்கள் இன்று அறிவிப்பு?
டெல்லி: மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் கோவா மாநிலங்களுக்கு நியமிக்கப்படும் புதிய ஆளுநர்கள் யார் என்பதை மத்திய அரசு இன்று அறிவிக்ககக் கூடும் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்தியில் மோடி அரசு பதவி ஏற்ற நிலையில் பி.எல் ஜோஷி (உத்தரப் பிரதேசம்), சேகர்தத் (சத்தீஸ்கர்), அஸ்வினி குமார் (நாகலாந்து), எம்.கே நாராயணன்(மேற்கு வங்காளம்), பிவி வான்சூ (கோவா). வைக்கம் புருஷோத்தமன் (மிசோரம்) ஆகிய ஆறு மாநில ஆளுநர்கள் அடுத்தடுத்து பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இவர்களில் எம்.கே.நாராயணன், வான்சூ இருவரும் ஹெலிகாப்டர் ஊழல் விசாரணையால் ராஜினாமா செய்தனர். இந்த நிலையில் மகாராஷ்டிராவில் இருந்தூ மிசோராம் மாநிலத்துக்கு மாற்றப்பட்டதால் தமது ஆளுநர் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தார் சங்கர நாராயணன்.
இதனிடையே பதவி விலக மறுத்த கேரள ஆளுநர் ஷீலா தீட்சீத் இன்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து பேசினார். இந்நிலையில் மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் கோவா மாநிலங்களின் புதிய ஆளுநர்கள் பற்றிய அறிவிப்பு இன்று வெளியாகக் கூடும் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பட்டியலில் பாஜக மூத்த தலைவர் கல்யாண்சிங் பெயரும் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications