குஜராத் அட்டூழியம்- மாணவர் தேர்தலில் பேராசிரியர் முகத்தில் கறுப்பு மை வீசிய பாஜக மாணவர் அமைப்பு!
பேராசிரியர் முகத்தில் கறுப்பு மை வீசி பாஜக மாணவர் அமைப்பு அட்டூழியம்.
Recommended Video

கட்சி: குஜராத்தில் கல்லூரி மாணவர் தேர்தலில் தங்களுக்கு விரோதமாக செயல்பட்டதாக கூறி பேராசிரியர் ஒருவர் முகத்தில் கறுப்பு மை பூசி அவரை ஊர்வலமாக அழைத்து வந்து அட்டூழியம் செய்துள்ளனர் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி நிர்வாகிகள்.
குஜராத்தின் கட்ச் பூஜ் மாவட்டத்தில் உள்ள கே.எஸ்.கே.வி.கே. பல்கலைக் கழகத்தில் மாணவர் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் தங்களது ஆதரவு மாணவர்கள் பலரது பெயரும் விடுபட்டிருக்கிறது.

இதற்கு காரணமே பேராசிரியர் கிரிரன் பாக்ஸிதான். அதனால்தான் அவரை கெரோ செய்யும் விதமாக முகத்தில் கறுப்பு மையை பூசி ஊர்வலமாக அழைத்து வந்தோம் என கூறியுள்ளார்.
இச்சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ள கட்ச் பல்கலைக் கழக துணைவேந்தர் சிபி ஜடேஜா, போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த 20 பேர் மீது போலீசார் வழக்கு செய்துள்ளனர்.
Gujarat: ABVP students blackened face of the head of the science dept.(who is also heading an election related committee)earlier today,ahead of Kutch university senate elections in Bhuj.FIR registered against accused.Kutch University VC said,"We condemn this & demand an inquiry." pic.twitter.com/Kel2OTc5KV
— ANI (@ANI) June 26, 2018
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications