அரசு நிலத்தை 'சகாய'விலைக்கு மகளுக்காக அள்ளிக்கொடுத்த ஆனந்திபென் படேல்.. பாஜகவுக்கு சிக்கல்!
அகமதாபாத்: குஜராத்தில் அரசு நிலத்தை மிகவும் குறைவான விலைக்கு மகள் நடத்தும் நிறுவனத்துக்கு அம்மாநில முதல்வர் ஆனந்திபென் படேல் வழங்கியதாக சர்ச்சை வெடித்துள்ளது. ஊழலற்ற கட்சி என பெருமை பேசிவரும் பாஜகவுக்கு இது நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேலின் மகள் அனர் ஜெயேஷ் படேல் Wildwoods Resorts and Realties என்ற நிறுவனத்தின் பங்குதாரராக இருகிறார்.
இந்நிறுவனத்துக்கு 2010-11ஆம் ஆண்டு குஜராத்தின் கிர் சிங்கங்கள் சரணாலயத்தை ஒட்டிய 250 ஏக்கர் நிலம் மிகக் குறைவான விலைக்கு 1 சதுர மீட்டருக்கு ரூ15 என்ற வீதத்தில் கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அப்போது மோடி தலைமையிலான குஜராத் அரசில் வருவாய்த்துறை அமைச்சராக இருந்தார் ஆனந்திபென் படேல்
இதன் சந்தை மதிப்பு மிக அதிகமாக இருந்தபோதும் தமது மகளுக்காக குறைந்த விலையில் அரசு நிலத்தை விற்பனை செய்திருக்கிறார் ஆனந்திபென். தற்போது இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது.
இந்த விவரங்கள் அனைத்தும் தகவல் உரிமை பெறும் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளன. இதை கையிலெடுத்துள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆனந்திபென்னுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications