குஜராத் முதல்வர் பதவியேற்பு விழா Live : குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்றார்
காந்திநகர்: குஜராத் மாநில முதல்வராக மீண்டும் பாஜகவின் பூபேந்திர படேல் இன்று பதவி ஏற்றார். இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்றனர்
182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக 156 இடங்களிலும் காங்கிரஸ் 17; ஆம் ஆத்மி 5 இடங்களிலும் வென்றது. குஜராத் தேர்தல் வரலாற்றில் பாஜகதான் முதல் முறையாக 156 தொகுதிகளில் வென்றுள்ளது.
குஜராத்தில் பாஜக தொடர்ந்து 7-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. 1995-ம் ஆண்டு முதல் குஜராத்தில் தொடர்ந்து பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது. குஜராத்தின் புதிய முதல்வராக மீண்டும் பூபேந்திர படேல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து காந்திநகரில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் பூபேந்திர படேலுக்கு ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

#WATCH | Prime Minister Narendra Modi greets the gathering and bows before them at the swearing-in ceremony of Gujarat CM Bhupendra Patel and his cabinet ministers in Gandhinagar.
— ANI (@ANI) December 12, 2022
BJP registered a landslide victory in the state election, winning 156 of the 182 seats. pic.twitter.com/9cnW5bmuLK
Defence minister Rajnath Singh arrives at the swearing-in ceremony of Gujarat CM designate Bhupendra Patel in Gandhinagar pic.twitter.com/nb53Qg1ZPG
— ANI (@ANI) December 12, 2022
Gujarat CM-designate Bhupendra Patel's family arrive at Helipad Ground in Gandhinagar to attend his swearing-in ceremony. pic.twitter.com/JTEuH2GgYg
— ANI (@ANI) December 12, 2022
BJP leaders Harsh Sanghavi and Jagdish Vishwakarma take oath as ministers in the Gujarat cabinet. pic.twitter.com/IYzM8sHPWy
— ANI (@ANI) December 12, 2022
UP CM Yogi Adityanath, MP CM SS Chouhan, Karnataka CM B.Bommai, Assam CM HB Sarma, Uttarakhand CM PS Dhami and Tripura CM Manik Saha take part in the oath-taking ceremony of Gujarat CM designate Bhupendra Patel in Gandhinagar pic.twitter.com/dlvxv8exps
— ANI (@ANI) December 12, 2022
Gandhinagar | BJP leader Bhupendra Patel will take oath as the CM of Gujarat for a second consecutive time today, in the presence of PM Modi and CMs of BJP-led states pic.twitter.com/cj1CIKKkat
— ANI (@ANI) December 12, 2022
Gujarat | BJP Mahila Morcha welcomes leaders arriving at Ahmedabad airport to attend the swearing-in ceremony of CM-designate Bhupendra Patel. pic.twitter.com/Vy1jhkbNMi
— ANI (@ANI) December 12, 2022
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி













Click it and Unblock the Notifications