பாஜகவின் 'சித்து விளையாட்டு': குஜராத்திலும் காங். எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவல்!
காந்திநகர்: குஜராத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவும் சூழ்நிலை உருவாகிவிட்டது. தம்முடன் 15 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தொடர்பில் உள்ளனர் என்கிறார் பாஜகவுக்கு தாவப் போகும அல்பேஷ் தாக்கூர்.
லோக்சபா தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் அல்பேஷ் தாக்கூர். லோக்சபா தேர்தலிலும் காங்கிரஸ் வேட்பாளர்களை வீழ்த்தும் வகையில் செயல்பட்டார்.

இந்நிலையில் குஜராத் மாநில துணை முதல்வர் நிதின் பட்டேல் உள்ளிட்டோரை அல்பேஷ் சந்தித்து பேசினார். இதையடுத்து, தாம் பாஜகவில் இணையப் போவதாகவும் அல்பேஷ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அல்பேஷ், எங்களுக்கு அரசின் ஆதரவு தேவை. அதனால்தான் பாஜகவில் இணைய உள்ளோம். காங்கிரஸின் பாதிக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். குறைந்தது 15 எம்.எல்.ஏக்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர் என்றார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications