சட்டசபை ரகளை 'கேப்பில்' ஏக சில்மிஷம்: கேரளா காங். எம். எல்.ஏக்கள் மீது பெண் எம்.எல்.ஏக்கள் புகார்!
திருவனந்தபுரம்: கேரளா சட்டசபையில் அமளியின் போது தங்களிடம் ஆளும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முறைகேடாக நடந்து கொண்டதாக 5 பெண் எம்.எல்.ஏக்கள் புகார் கொடுத்துள்ளனர்.
கேரள சட்டசபையில் கடந்த 13-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் மாணி பட்ஜெட் தாக்கல் செய்ய வந்தபோது, அவரை கண்டித்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது அமைச்சர் மாணிக்கு ஆதரவாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கோஷம் எழுப்பினர். இதில் கம்யூனிஸ்ட் பெண் எம்.எல்.ஏ.க்களிடம் சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் கிளம்பியது.

கம்யூனிஸ்ட் பெண் எம்.எல்.ஏ. ஜமீலா பிரகாசம் தன்னை காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிவதாசன் நாயர் இடுப்பை பிடித்து தள்ளியதாக பகிரங்க குற்றம் சாட்டினார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் சபாநாயகரிடம் மனு கொடுத்தனர்.
இந்த நிலையில் கம்யூனிஸ்டு பெண் எம்.எல்.ஏ.க்கள் ஜமீலா பிரகாசம், லத்திகா, சலீகா, கீதா கோபி, பிஜுமோள் ஆகியோரும் திருவனந்தபுரம் போலீசில் இது தொடர்பாக 5 பேரும் தனித்தனியாக புகார் மனு கொடுத்தனர்.
அதில், சட்டசபையில் தங்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளனர்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிவதாசன் நாயர், வாஹித், ஏ.டி. ஜார்ஜ், டொமினிக் பிரசன்டேசன், சிபு பேபி ஜான் ஆகியோர் மீதுதான் பெண் எம்.எல்.ஏக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சட்டசபையிலுமா?
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications