கனமழை பெய்தும் பயனில்லை... கொளுத்தும் வெயிலுக்கு தெலுங்கானாவில் 249 பேர் பலி
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் இடையில் கன மழை பெய்த போதும் கூட வெப்பம் குறைந்தபாடில்லை. கடும் வெயிலுக்கு இதுவரை 249 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தைப் போலவே இந்தாண்டும் ஆந்திரா, தெலுங்கானாவிலும் வெயில் அதிகமாக உள்ளது. உண்மையில் தமிழகத்தை விட அங்கு வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கிறது.
கொளுத்தும் வெயிலால் அங்கு தொடர்ந்து உயிர்ப்பலி ஏற்பட்டு வருகிறது.

பலி...
இதுவரை 249 பேர் அங்கு வெயில் காரணமாக உயிரிழந்துள்ளதாக மாநில இயற்கைப் பேரிடர் நிர்வாக அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையே, தெலுங்காவின் சில பகுதிகளில் வெப்ப நிலை சற்று குறையும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மழைக்கு வாய்ப்பு...
மேலும் அடுத்த ஐந்து நாட்களுக்கு தெலுங்கானாவின் பல பகுதிகளில் லேசானது முதல் மிதமான அல்லது இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மீண்டும் வெயில்...
கடந்த சனிக்கிழமையும் அதற்கு முதல் நாளும் தெலுங்கானாவின் பல பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக அங்கு வெப்ப நிலை வெகுவாக குறைந்தது. ஆனாலும் தற்போது மீண்டும் வெயில் அடித்து வருவதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கடந்தாண்டு அதிகம்...
கடந்தாண்டு இந்தியாவிலேயே வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தான் அதிகம் என்பது என்பது நினைவிருக்கலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications