தொழில்நுட்ப கோளாறால் ஒரே இடத்தில் சுழன்ற ஹெலிகாப்டர்.! உயிர் தப்பிய பாஜக எம்பி

Subscribe to Oneindia Tamil

ஆல்வார்: பாஜக எம்.பி-யாக உள்ளவர் மஹந்த் பாலக்நாத். ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து இவர் புறப்பட்ட ஹெலிகாப்டரில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இதனால் தரையிலிருந்து புறப்பட்ட ஹெலிகாப்டரானது மேலெழும்ப முடியாமல் புறப்பட்ட சில அடி உயரத்திலேயே வட்டமடித்து சுழன்று சுழன்று பார்ப்பவர்களை பதைபதைக்க வைத்தது.

Helicopter rotated by technical issues.. BJP MP who survived

இதனால் சுற்றியிருந்த பாஜக எம்பி மஹந்த் பாலக்நாத்தின் ஆதரவாளர்கள் பதற்றமடைந்தனர். ஹெலிகாப்டர் மேலே செல்ல முடியாமல் பலமாக சுழன்று வட்டமடித்ததால் அதனுள் இருந்த பாஜக எம்.பி. மஹந்த் பாலக்நாத் அதிர்ச்சியடைந்தார்.

எம்.பி. மஹந்த் பாலக்நாத் இருந்த ஹெலிகாப்டர் பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து ஒரே இடத்தில் சுமார் 30 வினாடிகளுக்கும் மேல் சுழன்றது. சில நொடிகளில் சாதுர்யமாக செயல்பட்ட பைலட் ஹெலிகாப்டரை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததார்.

இதனையடுத்து பெரும் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது பைலட்டின் சாதுர்யத்தால் ஹெலிகாப்டர் மீண்டும் நன்றாக மேலெழும்பி பறந்ததை கண்ட எம்பி யின் ஆதரவாளர்கள் பின்னர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+