பாகிஸ்தானில் இருந்து வந்த உப்பு லாரி.. ரூ.2700 கோடி மதிப்புள்ள ஹெராயின் இருந்ததால் அதிர்ச்சி
அமிர்தசரஸ்: பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்ட 2700 கோடி ரூபாய் மதிப்புள்ள 532 கிலோ ஹெராயினை பஞ்சாப் மாநில சுங்கத்துறை அதிகாரிகள் அட்டாரி எல்லையில் பறிமுதல் செய்தனர்.
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு எல்லையில் சட்டவிரோதமாக கஞ்சா, ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படுகிறது.அப்படி கடத்தப்படும் போதை பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்த சூழலில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அட்டாரி-வாகா எல்லையில் சனிக்கிழமை உப்பு ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று வந்தது. அந்த லாரியில் உப்பு வித்தியாசமாக தெரியவே போலீசார் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் அவை அனைத்தும் ஹெராயின்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து 532 சாக்கு மூட்டைகளில் இருந்த ஹெராயின்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ 2700 கோடி என சுஙகத்துறை கமிஷ்னர் தீபக்குமார் குப்தா தெரிவித்தார.
பஞ்சாப்பில் சுமார் 532 கிலோ ஹெராயின் மற்றும் 52 கிலோ சந்தேகத்திற்கிடமான கலப்பு போதைப்பொருளை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இவற்றை அமிர்தசரஸில் உள்ள வியாபாரி ஒருவர் இறக்குமதி செய்துள்ளதாகவும், சர்வதே போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சுஙகத்துறை கமிஷ்னர் தீபக்குமார் குப்தா தெரிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications