விபச்சார வழக்கில் சிக்கிய 2 டிவி நடிகைகள்: ஒரு இரவுக்கு ரூ.50,000-ரூ. 1 லட்சம்!
மும்பை: மும்பையில் விபச்சாரம் நடத்தி வந்த இடத்தை சோதனை செய்த போலீசார் சாவ்தான் இந்தியா கிரைம் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை மற்றும் மராத்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகை உள்பட 4 பேரை கைது செய்துள்ளனர்.
மும்பை கோரேகாவ்ன் பகுதியில் பெரும்புள்ளிகளுக்கு பெண்களை சப்ளை செய்யும் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஒரு போலீஸ்காரர் பெண்களை சப்ளை செய்பவர் போன்று அந்த கூட்டத்தை அணுகினார்.

இதையடுத்து பிலிம் சிட்டி அருகே உள்ள கட்டிடத்தில் போலீசார் சோதனை செய்ததில் சாவ்தான் இந்தியா என்ற பெயரில் டிவியில் ஒளிபரப்பாகும் கிரைம் நிகழ்ச்சியில் தோன்றிய நடிகை, மராத்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகை ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் விபச்சார தொழிலை நடத்தி வந்த சாய்ரா மற்றும் அஷ்ரப் என்கிற அமன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். ஆனால் இந்த கும்பலின் தலைவனை பிடிக்க முடியவில்லை.
நடிகைகள் மற்றும் மாடல்களின் புகைப்படங்களை பெரும்புள்ளிகளுக்கு சமூக வலைதளம் மூலம் அனுப்பி அவர்கள் பிடித்திருக்கிறது என்று கூறினால் பெண்களை அவர்களிடம் அனுப்பி வைத்துள்ளனர். அந்த பெண்கள் ஒரு இரவுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பணம் வாங்கி வந்துள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications