இமாச்சல் சட்டசபை தேர்தல்: வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டன காங்கிரஸ், பாஜக!
இமாச்ச்சல் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ், பாஜக வெளியிட்டன.
Subscribe to Oneindia Tamil
சிம்லா: இமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ், பாஜக கட்சிகள் வெளியிட்டுள்ளன.
இமாச்சலப் பிரதேச சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை. 68. இம்மாநில சட்டசபைக்கு நவம்பர் 9-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இத்தேர்தலுக்கான 68 வேட்பாளர்களை பாஜக அறிவித்தது. முன்னாள் முதல்வர் பிரேம் குமார் துமால், சுஜன்புர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதேபோல் காங்கிரஸ் கட்சியும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. தற்போதைய முதல்வர் வீரபத்ரசிங் அர்கி தொகுதியில் போட்டியிடுகிறார்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications