இமாச்சலப்பிரதேசத்தில் அரியணை ஏறுமா பாஜக?
இமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
Recommended Video

சிம்லா: இமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. ஆளும் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்குமா? பாஜக அரியணை ஏறுமா என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்துவிடும்.
இமாச்சல பிரதேசத்தின் 68 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 9-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. 18 பெண்கள் உட்பட 337 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர்.

இமாச்சல பிரதேசத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 50,25,941. இதில் ஆண்கள் 25,68,761; பெண்கள் 24,57,166.
இத்தேர்தலில் அதிகபட்சமாக தர்மசாலாவில் 12 பேரும் ஜன் துதாவில் குறைந்தபட்சமாக 2 பேரும் போட்டியிட்டனர். சுல்லா தொகுதியில் குறைந்த வாக்காளர்களும் லஹவுலில் அதிகபட்சமான வாக்காளர்களும் இருந்தனர். 7525 மையங்களில் வாக்குப் பதிவு நடைபெற்றது.

நவம்பர் 9-ந் தேதியன்று 75.28% வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த வாக்குகள் அனைத்தும் 42 மையங்களில் எண்ணப்படுகின்றன. இதையடுத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications