சாவர்கர் பிறந்தநாள்.. பள்ளி குழந்தைகளுக்கு பட்டா கத்தி வழங்கிய இந்து மகாசபை!
ஆக்ரா: உத்தரப்பிரதேசத்தில் பள்ளி குழந்தைகளுக்கு பட்டா கத்தியை கொடுத்து சாவர்கரின் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறது இந்து மகாசபை/
மகாத்மா காந்தியை படுகொலை செய்த இயக்கம் இந்து மகாசபை. இவ்வழக்கில் கோட்சே தூக்கிலிடப்பட்டார். இதே வழக்கில் சாவர்கர் தப்பினார்.

சாவர்கரின் பிறந்தநாளை இந்து மகாசபையினர் ஆக்ராவில் கொண்டாடினர். அங்கு பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு பட்டா கத்தியைக் கொடுத்து கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
அப்போது பேசிய இந்து மகாசபையின் செய்தி தொடர்பாளர் அசோக் பாண்டே, லோக்சபா தேர்தல் வெற்றி மூலம் சாவர்கர் கண்ட கனவின் முதல் பகுதியை பிரதமர் மோடி நிறைவேற்றினார். இந்துக்களை ராணுவமயமாக்கும் சாவர்கரின் கனவின் 2-வது பகுதியை பட்டா கத்திகள் வழங்கி நாங்கள் நிறைவேற்றி வருகிறோம் என்றார்.
மேலும் இந்துக்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள கற்பிக்க வேண்டும் என்றும் அசோக் பாண்டே தெரிவித்தார்,
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications