தனக்கு இட்ட உத்தரவுகளை செய்து காட்டி அசத்திய அசிமோ
Subscribe to Oneindia Tamil
அசிமோ முதன்முதலாக 2005ம் ஆண்டு மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. இதுவரை தயாரிக்கப்பட்டுள்ள ஹ்யூமனாய்ட் ரோபோக்களில் அசிமோ தான் சிறந்தது. அசிமோ ஒரேயோரு பேட்டரியில் சுமார் ஒரு மணிநேரம் இயங்கும்.
This #Asimo also listens to commands & responds, and what precision. Very impressive. Watch: #HondaCarsAtAutoExpo pic.twitter.com/bVfygvbv9f
— Gabbbar (@GabbbarSingh) February 4, 2016
அசிமோ ஜப்பானிய மொழி தவிர்த்து ஆங்கிலம், சீன மொழியிலும் பேசும். வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு உதவி செய்ய அசிமோவை வரும் 2020ம் ஆண்டு ஜப்பானில் உள்ள ரயில் நிலையங்கள், வணிக வளாகங்களில் வைக்க ஹோண்டா திட்டமிட்டுள்ளது.
உத்தரவு
நிகழ்ச்சியில் அசிமோவை தனக்கு இட்ட உத்தரவுகளை செய்து காட்டி அசத்தியது.
More From
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications