ஹோண்டாவின் அசிமோ.. இது தான் ஒரிஜினல் எந்திரன் சிட்டி!
டெல்லி: டெல்லியில் நடந்து வரும் ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் கார்கள் மட்டும் அல்ல ஹோண்டாவின் அசிமோ என்ற ரோபோவும் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
டெல்லியில் ஆட்டோ எக்ஸ்போ 2016 நடந்து வருகிறது. அந்த கண்காட்சியில் பி.எம்.டபுள்யூ., ஆடி, ஹோண்டா, டாடா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தங்களின் கார்களை பார்வையாளர்கள் பார்க்க தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரங்குகளில் வைத்துள்ளன.
#Asimo has 34 degrees of freedom. He was asked to bring water, chk how he does it #HondaCarsAtAutoExpo pic.twitter.com/XRncIYGUuq
— Gabbbar (@GabbbarSingh) February 4, 2016
கண்காட்சிக்கு வரும் அனைவரையும் ஹோண்டா நிறுவனத்தின் அசிமோ என்ற ரோபோ வெகுவாக கவர்ந்து வருகிறது. வீட்டில் உள்ளவர்களுக்கு உதவி செய்ய, நடக்க முடியாமல் நாற்காலியில் இருப்பவர்கள் அல்லது படுத்த படுக்கையாக இருப்பவர்களுக்கு உதவி செய்ய அசிமோ தயாரிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர்
கண்காட்சியில் அசிமோவிடம் தண்ணீர் கொண்டு வருமாறு கூறப்பட்டது. இதையடுத்து அது ஒரு டம்ப்ளரில் தண்ணீர் கொண்டு வந்தது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications