கள்ளக்காதல்... பீகாரில் 16 வயது பெண்ணையும், காதலரையும் எரித்துக் கொன்ற உறவினர்கள்
Subscribe to Oneindia Tamil
கயா: பீகாரில் 16 வயது பெண்ணையும், அவரது காதலரையும் உறவினர்கள் எரித்து கவுரவக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரின் கயா அருகே அமேடா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராம். ஏற்கனவே திருமணமான ஜெயராமுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், உறவினர் ஒருவரின் 16 வயது மகளை காதலித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் காதலர்கள் இருவரும் ஊரை விட்டு ஓட முயற்சித்துள்ளனர்.
ரயில் நிலையத்தில் வைத்து இருவரையும் பெண் வீட்டார் பிடித்தனர். பின்னர், அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்த உறவினர்கள், இருவரையும் உயிரோடு எரித்துக் கொலை செய்தனர். முறைகேடாக திருமணம் செய்ய முயற்சித்ததால், இருவரையும் கவுரவக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் போலீஸ் ஒருவரைக் கைது செய்துள்ளது. தொடர்ந்து இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications