ஹோஸ்ட்கேட்டர் கூப்பன்: வெறும் ஒரு ரூபாயில் உங்கள் வெப்சைட்டை துவங்கலாம்
பெங்களூர்: வெப்சைட் ஹோஸ்டிங், ரீசெல்லர் ஹோஸ்டிங், விபிஎஸ் ஹோஸ்டிங் உள்ளிட்ட பலவகை ஹோஸ்டிங் சேவை, டொமைன் பெயர் பதிவு உள்ளிட்ட பல சேவைகளை அளித்து வரும் பிரபல நிறுவனம் ஹோஸ்ட்கேட்டர்(Hostgator).
ஹோஸ்ட்கேட்டர் இந்தியா பல சலுகைகளை அளிக்கிறது.

அன்லிமிடெட் டிஸ்க் ஸ்பேஸ், அன்லிமிடெட் பேன்ட்வித், ஒன் க்ளிக், ஸ்கிரிப்ட் இன்ஸ்டால்ஸ், 99.9% அப்டைம் கேரண்டி, 45 நாட்கள் மணி பேக் கேரண்ட்டி, 24/7/365 தொழில்நுட்ப உதவி ஆகியவை மட்டுமே ஹோஸ்ட்கேட்டர் சேவையை விவரிக்க முடியாது.
இந்தியாவின் ஒரே டயர் 4 டேட்டா மையமான ஜிபிஎக்ஸுடன் கைகோர்த்துள்ளது ஹோஸ்ட்கேட்டர். உங்களிடம் ஏற்கனவே டொமைன் பெயர் இருந்தால் முதல் மாத வெப் ஹோஸ்டிங் திட்டத்தை மாதம் ஒரு ரூபாய்க்கு பெறலாம். HGDEAL89 என்ற கூப்பனுடன் மூன்று மாத திட்டத்திற்கு 2 மாத தொகை மட்டும் கொடுத்தால் போதும்.
.com, .in or .net டொமைன் பெயர்களில் உள்ள ஹேட்ச்லிங் பிளான், பேபி பிளான், பிசினஸ் பிளானில் ஹோஸ்ட்கேட்டர் 20 சதவீத சலுகை அளிக்கிறது. மேலும் புதிய கிளவுட் ஹோஸ்டிங் வாடிக்கையாளர்களுக்கு 30 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கிறது.
இந்திய வாடிக்கையாளர்கள் கிரெடிட்/டெபிட் கார்டு, இன்டர்நெட் பேங்கிங் அல்லது பேடிஎம் வாலட் மூலம் ரூபாயில் கட்டணம் செலுத்தலாம். அடுத்த 2 நாட்களுக்குள் HGBKUP என்ற கூப்பனை பயன்படுத்தி கோட்கார்டில் 30 சதவீத தள்ளுபடி பெறுக.
மாதம் 80 ரூபாயில் டொமைன்+வெப் ஹோஸ்டிங்+இமெயிலை பெறுக. குறிப்பிடப்பட்ட திட்டங்களில் ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள ஆட்ஆன்கள் கிடைக்கும்.
உடனே ஹோஸ்ட்கேட்டர் இந்தியா இணையதளத்திற்கு சென்று சலுகைகளை பெறுக. ஒன்இந்தியா கூப்பன்ஸ் பயன்படுத்தி பணத்தை மேலும் சேமிக்கவும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications