வாடிக்கையாளர்கள் போன்று நடித்து விபச்சாரம் செய்த மாடல் ரஷ்மி நாயரை கைது செய்த போலீஸ்
திருவனந்தபுரம்: கேரள போலீசார் வாடிக்கையாளர்கள் போன்று நடித்து மாடல் ரஷ்மி நாயர் மற்றும் அவரது கணவர் ராகுல் பசுபாலனை கைது செய்துள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்த பிரபல மாடல் ரஷ்மி நாயர், அவரது கணவரும், கிஸ் ஆப் லவ் போராட்ட தலைவருமான ராகுல் பசுபாலன் ஆன்லைன் மூலம் விபச்சாரம் செய்து வந்துள்ளனர். அவர்கள் விபச்சாரம் செய்வது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை போலீசார் நடத்திய சோதனையில் ரஷ்மி, ராகுல், ரவுடி அக்பர் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொச்சு சுந்தரிகள்
சவுதியில் வசிக்கும் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் ஃபேஸ்புக்கில் உள்ள கொச்சு சுந்தரிகள் பக்கத்தில் தனக்கு வேண்டிய பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு வந்துள்ளார். அவர் கேட்கும் பெண்களை ரஷ்மியும், ராகுலும் அவருக்கு அளித்து வந்துள்ளனர்.

ரஷ்மி
ராகுல் பெண்களை அழைத்து வந்து வாடிக்கையாளர்களிடம் விடுவார். ரஷ்மி தான் அவர்களுக்கான பணத்தை பேசி வாங்கி வந்துள்ளார். இந்நிலையில் தான் கொச்சு சுந்தரிகள் பக்கம் குறித்து போலீசாருக்கு புகார் சென்றுள்ளது.

போலீஸ்
விசாரணையில் ரஷ்மியும், அவரது கணவரும் பெண்கள், சிறுமிகளை வைத்து விபச்சாரம் செய்தது தெரிய வந்தது. இதற்கிடையே சவுதியில் இருந்த நபரை போலீசார் நைசாகப் பேசி கேரளாவுக்கு வரவழைத்து கைது செய்தனர்.

வாடிக்கையாளர்கள்
போலீசார் சிலர் ராகுலை அணுகி ஆசையை தீர்த்துக் கொள்ள பெண்கள் வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் போன்று கேட்டுள்ளனர். ராகுல் அவர்களை ரஷ்மியிடம் விலையை பேசி அளிக்குமாறு கூறி அவரை வரவழைத்துள்ளார்.

கைது
ரஷ்மி ஹோட்டலுக்கு வந்தவுடன் ராகுலையும், அவரையும் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications