மணிப்பூர் பள்ளியில் 8 மண்டை ஓடுகள் மற்றும் சில எலும்புகள் கண்டுபிடிப்பு.. "ஷாக்"கில் மக்கள்!
இம்பால்: மணிப்பூர் பள்ளி வளாகத்தில் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மணிப்பூர் பள்ளி வளாகத்தில் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் முழுமையான விசாரணை மேற்கொள்ளுமாறு மனித உரிமைகள் ஆர்வலர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
மணிப்பூரில் உள்ள இம்பால் மாவட்டத்தில் உள்ள பதோம்பிசானா ள்ளி வளாகத்தில் கட்டுமானப் பணி நடந்து வருகிறது. இதற்காக கடந்த 26ம் தேதி தரையைத் தோண்டிய போது அங்கு 8 மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.

பள்ளி வளாகத்தில் மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகள் கண்டுபிடிக்கப் பட்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என அனிப்புர் அரசை மனித உரிமை ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மணிப்பூர் மூத்த குடிமக்கள் சமூகத்தின் செயலாளர் காய்தேம் மணி இது தொடர்பாக கூறுகையில், ‘தோம்பிசானா உயர்நிலைப்பள்ளியில் 8 மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் அரசாங்கம் ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் மூன்று பேர் கொண்ட விசாரணைக் கமிஷனை அமைத்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டம் அமலில் உள்ள மணிப்பூரில் 1980ம் ஆண்டு முதல் இதுவரை 20 பேர் காணாமல் போயிருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications