14 வயது சிறுமி பலாத்காரம்.. குஜராத்தில் கொந்தளிப்பு.. உ.பி, பீகார் தொழிலாளர்கள் வெளியேறுகின்றனர்
அகமதாபாத்: குஜராத்தின் வட பகுதியில் 14 வயது சிறுமியை பீகாரைச் சேர்ந்த ஒரு தொழிலாளி பலாத்காரம் செய்த சம்பவத்தால் அங்கு பரபரப்பும், கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நூற்றுக்கணக்கான உ.பி, பீகார் தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக குஜராத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.
கடந்த வாரம் இந்த சம்பவம் நடந்தது. அகமதாபாத்திலிருந்து 116 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சபர்கந்தா. அங்கு ஒரு 14 வயது சிறுமியை பீகாரைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் கொடூரமாக பலாத்காரம் செய்து விட்டார். இது பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து போலீஸார் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

வட மாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக காந்தி நகர், அகமதாபாத், பதான், சபர்கந்தா, மேசானா ஆகிய மாவட்டங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. பல இடங்களில் வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதையடுத்து போலீஸார் பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றனர். தாக்குதலைத் தொடர்ந்து வட மாநிலத் தொழிலாளர்கள் வெளியேறி வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்கூர் சேனா என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் தாக்குதலில் ஈடுபடுவதாக தெரிகிறது. இந்த அமைப்பின் தலைவரான காங்கிரஸ் எம்எல்ஏ அல்பேஷ் தாக்கூர், தாக்கூர் இனத்தவர்கள் அமைதி காக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications