ஆபாச பட நடிகை போல் இருப்பதாக டார்ச்சர்.. கணவன் மீது மனைவி பரபரப்பு புகார்
ஆபாச பட நடிகையை போல் இருப்பதாக கூறி கர்நாடகாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
Recommended Video

பெங்களூரு: ஆபாச பட நடிகையை போல் இருப்பதாக கூறி கர்நாடகாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டத்தில் உள்ள சன்னப்பட்டனாவைச் சேர்ந்தவர் கந்தராஜ். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள், மாரியப்பனபாளையாவில் வசித்து வருகின்றனர்.

நடவடிக்கையில் மாற்றம்
இந்நிலையில் கணவர் கந்தராஜ் மீது போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் மனைவி. அதில், தனது கணவரின் நடவடிக்கையில் சமீபகாலமாக மாற்றம் தெரிகிறது.

ஆபாச பட நடிகை
தனது கணவர் மாண்டியாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை தனக்குத் தெரியாமல் திருமணம் செய்திருக்கிறார். என்னை, ஆபாச பட நடிகை போல இருப்பதாகக் கூறி அடிக்கடி டார்ச்சர் செய்தார் என தெரிவித்துள்ளார்.

ஆபாச படங்களை பார்க்க
அதோடு, ஆபாச படத்தையும் பார்க்க வைத்து கொடுமைப்படுத்தினார். தன்னைக் கொடுமைப்படுத்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

போலீஸ் விசாரணை
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மனைவியை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தியது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் கந்தராஜ் இரண்டாவது திருமணம் செய்தது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications