பிரதமர் ஆசையில் சுற்றுபவர்களைவிட எனக்கு தான் அதிக தகுதி உள்ளது: நிதிஷ் குமார்
பாட்னா: பிறரைக் காட்டிலும் தான் தான் பிரதமர் ஆக அதிக தகுதி உள்ளவர் என்று பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் ஆளும் திறனுக்கு பெயர் போனவர். அவர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக்க நினைத்தவுடன் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில் அவருக்கு பிரதமர் ஆகும் ஆசை வந்துள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில்,
பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டு சுற்றிக் கொண்டிருக்கும் பலரைக் காட்டிலும் அந்த பதவிக்கு எனக்கு தான் அதிக தகுதி உள்ளது என்றார்.
மூன்றாவது அணி ஆட்சிக்கு வந்தாலோ அல்லது வெளியில் இருந்து காங்கிரஸுக்கு ஆதரவு அளித்தாலோ பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்வது கடினமாகிவிடும் போல. மூன்றாவது அணியில் நிதிஷ், அதிமுக செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா உள்ளிட்டோர் பிரதமராக விரும்புகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications