தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: சமாஜ்வாடி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அகிலேஷ் யாதவ் கண்ணீர்!
லக்னோ: சமாஜ்வாடி கட்சியை உடைத்து தனிக்கட்சியை தாம் தொடங்கப் போவதாக வெளியான செய்திகள் பொய் என்று உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
அகிலேஷ் யாதவ் தமது சித்தப்பா சிவ்பால் யாதவ் உட்பட 4 அமைச்சர்களை அதிரடியாக டிஸ்மிஸ் செய்தார். இதனால் சமாஜ்வாடி கட்சிக்குள் குழப்பம் வெடித்துள்ளது. அகிலேஷ் யாதவ் சமாஜ்வாடி கட்சியில் இருந்து நீக்கப்படலாம் எனவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை முலாயம்சிங் யாதவ் லக்னோவில் கூட்டினார். அக்கூட்டத்தில் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:
எனக்கு எதிராக கட்சிக்குள்ளேயே சதி நடந்து கொண்டிருக்கிறது. இந்த சதி குறித்து விசாரிக்கப் போகிறேன். சமாஜ்வாடி கட்சியை உடைத்து தனிக்கட்சி தொடங்கப் போவதாக வெளியான செய்திகள் அனைத்தும் பொய்.
என்னை கட்சியில் இருந்து நீக்க முடிவெடுத்திருப்பதாக அறிந்த போது மிகவும் காயப்பட்டுப் போனேன். முலாயம்சிங் யாதவ் விரும்பினால் நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார்.
அரசியல்தான் என்னுடைய வாழ்க்கை. தற்போது அரசியலைவிட்டு என்னை விலக்கி வைத்தால் நான் எதிர்காலத்தில் என்ன செய்வேன்?
இவ்வாறு அகிலேஷ் யாதவ் கண்ணீர்மல்க பேசினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications