ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை- ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்
ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்று ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பலரது பெயர்கள் அடிபட்டன.

இந்த நிலையில் திடீரென ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறப்பட்டது. இதற்கு சிவசேனா கட்சி வரவேற்பு தெரிவித்திருந்தது.
இது நாடு முழுவதும் மதச்சார்பற்ற சக்திகளை கடும் அதிர்ச்சியடைய வைத்தது. இதனிடையே இன்று தாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என மோகன் பகவத் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மேலும் தாம் தேர்தலில் போட்டியிடுவதாக வெளியான செய்தியும் தவறானது எனவும் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications