இந்திராணியின் 'அந்த' ஒரு பொய்யை நம்பி ஷீனாவை கொல்ல உதவினேன்: சஞ்சீவ் கன்னா
மும்பை: தனது மகள் விதியின் உயிருக்கு ஆபத்து என்று இந்திராணி தெரிவித்ததால் தான் ஷீனாவை கொலை செய்ய உதவியதாக சஞ்சீவ் கன்னா தெரிவித்துள்ளார்.
ஸ்டார் இந்தியா முன்னாள் சிஇஓ பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணிக்கு அவரது முதல் கணவரான சித்தார்த் தாஸ் மூலம் பிறந்தவர்கள் ஷீனா போரா, மிகைல் போரா. இதில் ஷீனாவை இந்திராணி தனது இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னாவின் உதவியுடன் கொலை செய்தார்.
இந்நிலையில் இது குறித்து சஞ்சீவ் கன்னா போலீசாரிடம் கூறியிருப்பதாவது,

ஷீனா
எனக்கும் இந்திராணிக்கும் பிறந்த மகள் விதி. என் மகள் விதியை ஷீனாவும், மிகைலும் கொலை செய்ய திட்டமிட்டதாக இந்திராணி என்னிடம் தெரிவித்தார். அதனால் அவர்கள் இருவரையும் கொலை செய்ய உதவுமாறும் கூறினார்.

மகள்
என் மகளின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் தான் நான் ஷீனாவை கொலை செய்ய இந்திராணிக்கு உதவி செய்தேன். நானும், அவரும் சேர்ந்து தான் ஷீனாவை கழுத்தை நெறித்துக் கொன்றோம்.

சொத்து
ஷீனாவையும், மிகைலையும் கொலை செய்துவிட்டால் பீட்டர் முகர்ஜியின் கோடிக்கணக்கான சொத்துக்கள் விதிக்கு தான் கிடைக்கும் என்று இந்திராணி எனக்கு ஆசை வார்த்தை கூறினார். அவரின் பேச்சை நம்பி ஏமாந்துவிட்டேன்.

வெட்கம்
ஷீனாவை கொலை செய்த பிறகு தான் அவர் என் மகளை கொல்ல திட்டமிடவில்லை என்பதும், இது எல்லாம் இந்திராணியின் வேலை என்பதும் எனக்கு தெரிய வந்தது. அதில் இருந்து ஷீனாவை கொலை செய்ததை நினைத்து நினைத்து நொந்து கொண்டிருக்கிறேன் என்றார் கன்னா.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications