பாக். கிரிக்கெட் வீரர் அப்ரிதியுடன் செக்ஸ் வைத்தேன்: ராதே மா குட்டை உடைத்த மாடல் ட்வீட்
மும்பை: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிதியுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டதாக நடிகையும், மாடலுமான அர்ஷி கான் தெரிவித்துள்ளார்.
நடிகையும் மாடலுமான அர்ஷி கான் தற்போது மீண்டும் அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளார். சர்ச்சைக்குரிய பெண் சாமியாரான ராதே மா பெண்களை வைத்து விபச்சாரம் நடத்துவதாகவும், அவரின் ஆட்களை்தன்னையும் அந்த தொழிலுக்கு அழைத்ததாகவும் அர்ஷி கான் பரபரப்பு புகார் தெரிவித்தார். இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான ஷாஹித் அப்ரிதியுடன் செக்ஸ் வைத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
ஆமாம், நான் அப்ரிதியுடன் செக்ஸ் வைத்துக் கொண்டேன்! ஒருவருடன் உறவு கொள்ள நான் இந்திய மீடியாவிடம் அனுமதி பெற வேண்டுமோ? இது என் தனிப்பட்ட விஷயம். என்னைப் பொறுத்தவரை இது காதல் என்று தெரிவித்துள்ளார்.
அப்ரிதியுடனான உறவு குறித்து முன்பு கேட்டதற்கு அர்ஷி கூறுகையில்,
நாங்கள் எல்லாம் நல்ல நண்பர்கள். சில தடவை சந்தித்துள்ளோம். அவ்வளவு தான். அதற்கு மேல் ஒன்றுமே இல்லை என்றார்.
Yes, I had sex with Afridi! Do I need the Indian media's permission to sleep with someone? It's my personal life. For me it was love.
— Arshi Khan (@ArshiKOfficial) September 8, 2015 மத்திய பிரதசே மாநிலம் போபாலில் பிறந்த அர்ஷி துபாயில் அப்ரிதியுடன் நேரம் செலிவிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications