எனக்கும் ஷீனாவுக்கும் ஒத்தே வராது, எப்பொழுதும் சண்டை தான்: இந்திராணி
மும்பை: தனது மகள் ஷீனா தன்னுடைய ரகசியங்களை எல்லாம் வெளியே கூறிவிடுவேன் என்று மிரட்டியதால் அவரை வெறுத்ததாக இந்திராணி முகர்ஜி தெரிவித்துள்ளார்.
ஸ்டார் இந்தியா முன்னாள் சிஇஓ பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி தனது மகள் ஷீனா போராவை கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி கொலை செய்தார். இந்த வழக்கில் இந்திராணி, அவரது முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னா மற்றும் முன்னாள் கார் டிரைவர் ராய் ஆகியோர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இந்திராணி போலீசாரிடம் கூறியிருப்பதாவது,

ரகசியங்கள்
ஷீனா பீட்டரிடம் என்னைப் பற்றிய ரகசியங்களை எல்லாம் தெரிவித்துவிடுவேன் என்று மிரட்டிக் கொண்டே இருந்தார். அதனால் தான் அவரை வெறுத்தேன்.

கொடுமை
நான் கடந்த காலத்தில் அனுபவித்த கொடுமைகள் எல்லாம் எனக்கு ஷீனாவை பார்க்கும்போது நினைவுக்கு வரும். எனக்கும், ஷீனாவுக்கும் ஒத்தே வராது. எப்பொழுது பேசினாலும் சண்டையில் தான் முடியும்.

பணம்
நான் ஷீனாவின் பெயரில் உள்ள வங்கி கணக்கிற்கு பெரிய தொகையை அனுப்பினேன். ஆனால் அந்த பணத்தை திருப்பிக் கேட்டபோது அவர் தர மறுத்துவிட்டார்.

ராகுல்
ஷீனாவையும் அவரது காதலர் ராகுலையும் பிரிக்க நினைத்தேன். ஷீனாவை வெறுத்தபோதிலும் நான் அவரை கொலை செய்யவில்லை என்றார் இந்திராணி.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications