ஐ லவ் யூ விராட் கோஹ்லி.. வெளிப்படையாக பேசிய உலக அழகி மனுஷி சில்லார்!
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் விராட் கோஹ்லி குறித்து உலக அழகி மனுஷி சில்லார் பேசி இருக்கிறார்.
Recommended Video

டெல்லி: டெல்லியில் நடந்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் விராட் கோஹ்லி குறித்து உலக அழகி மனுஷி சில்லார் பேசி இருக்கிறார். மேலும் அந்த நிகழ்ச்சிலேயே அவர் வெளிப்படையாக 'ஐ லவ் யூ விராட் கோஹ்லி' என்றும் கூறியிருக்கிறார்.
அதேபோல் தான் அப்படி சொன்னதற்காக காரணத்தையும் அவர் விளக்கி இருக்கிறார். மேலும் அவர் கோஹ்லியிடம் முக்கியமான ஒரு கேள்வியையும் கேட்டார்.
மனுஷி சில்லாரின் வெளிப்படையான பேச்சும், கோஹ்லியின் பதிலும் அனைவரையும் கவர்ந்து இருக்கிறது.

மனுஷி சில்லார்
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மனுஷி சில்லார் 2017ம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை பெற்றுள்ளார். ஏறத்தாழ 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பெண் ஒருவர் இந்தப் பட்டத்தை பெற்றுள்ளார். 108 பேர் கலந்து கொண்ட உலக அழகி போட்டியில் இதில் இவர் தனி ஆளாக பட்டம் வென்று இருக்கிறார். டாக்டர் படிக்கும் பெண்ணான இவரை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் இவரையும் இந்தியாவில் சாதனை செய்யும் மற்ற சிலரையும் பாராட்டுவதற்காக டெல்லியில் விழா ஒன்று நடத்தப்பட்டது.
|
பரிசு வழங்கிய கோஹ்லி
இந்த விழாவிற்கு இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி அழைக்கப்பட்டு இருந்தார். அவர் மனுஷி சில்லாருக்கு, இந்தியாவிற்கு பெருமை தேடிக்கொடுத்ததற்காக விருது வழங்கினார். இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

கேள்வி
இந்த விழாவில் கோஹ்லியிடம் மனுஷி முக்கியமான கேள்வி ஒன்றை கேட்டார். அதன்படி ''உங்களை தீவிரமாக பின்பற்றும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நீங்க என்ன சொல்ல நினைக்கிறீர்கள்'' என்று கேட்டார். அதற்கு விராட் கோஹ்லி ''நான் இதுவரை என்னை எதற்காகவும் மாற்றிக் கொண்டது இல்லை. நான் யாராகவும் மாற விரும்பியதே இல்லை. எல்லோருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது. அதை பின்தொடர வேண்டும்'' என்று கூறினார்.

ஐ லவ் யூ
இதையடுத்து மனுஷ் விராட் கோஹ்லி குறித்து பேசினார். அதில் "ஐ லவ் யூ விராட் கோஹ்லி. நீங்கள்தான் எனக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு. உங்கள் கடினமான உழைப்பு என்னை அசரவைக்கிறது. நீங்கள் தான் எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர்'' என்று வெளிப்படையாக கூறினார். மனுஷியின் இந்த வெளிப்படையான பேச்சு மிகவும் வைரல் ஆகி உள்ளது.
-
2வது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல காத்திருக்கும் ஆர்சிபி.. குஜராத் அணி வெல்ல என்ன செய்ய வேண்டும்? -
'பிரின்ஸ்'னு சொல்லிக்கிட்டா பத்தாது.. விராட் கோலி மாதிரி விளையாடவும் செய்யணும்.. 25 பந்தில் அரைசதம்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications