பாஜகவில் மீண்டும் இணைகிறேன்: எதியூரப்பா தகவல்
பெங்களூர்: பாரதிய ஜனதா கட்சியில் மீண்டும் இணையப் போவதாக கர்நாடகா ஜனதா கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எதியூரப்பா அறிவித்துள்ளார்.
பாரதிய ஜனதாவில் எதியூரப்பா மீண்டும் இணைவது குறித்து இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக ராஜ்நாத்சிங், எதியூரப்பா இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அக்கட்சியில் சேர எதியூரப்பா ஒப்புக் கொண்டுள்ளதாகவும், எதியூரப்பாவை இணைத்துக்கொள்ள பாரதிய ஜனதா மாநில செயற்குழு ஒப்புதல் வழங்கி இருப்பதாகவும் கூறப்பட்டது. பின்னர் எதியூரப்பா தலைமையில் கர்நாடகா ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூரில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் பாஜகவில் கர்நாடகா ஜனதாவை இணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இது குறித்து செய்தியாளார்களிடம் பேசிய எதியூரப்பா, பாரதிய ஜனதாவில் மீண்டும் இணைய உள்ளேன். நரேந்திர மோடியை பிரதமராக்க வேண்டும் என்பது தான் எனது குறிக்கோள் என்றார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications