மாயாவதி, முலாயம் இடையே கூட்டணி ஏற்படுத்த முயற்சிப்பேன்: லாலு பிரசாத்
பாட்னா: உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாடி கட்சி இடையே கூட்டணியை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொள்வேன் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
பீகார் மாநிலத்தில் எதிரும் புதிருமாக இருந்த லாலு பிரசாத் யாதவும் நிதிஷ்குமாரும் கை கோர்த்துள்ளனர். இதேபோல்தான் உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதியும் சமாஜ்வாடி கட்சியின் முலாயம்சிங் யாதவும் கூட்டணி அமைத்து மதவாத சக்திகளை முறியடிக்க வேண்டும் என்று லாலு அழைப்பு விடுத்தார்.

இதற்கு பதிலளித்த முலாயம்சிங் யாதவ், மாயாவதியுடன் கூட்டணி அமைக்க தயார் என்றார். ஆனால் மாயாவதியோ இந்த கூட்டணி முயற்சியை நிராகரித்தார்.
இதனிடையே முலாயம் மற்றும் மாயாவதி இடையே கூட்டணியை ஏற்படுத்த தாம் முயற்சிப்பேன் என்று லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ஒரு நாள் அல்லது 2 நாளில் நடக்கக் கூடிய விஷயம் அல்ல இது. நிச்சயமாக பாஜகவை உத்தரப்பிரதேசத்தில் தோற்கடிக்க இருவரும் கரம் கோர்ப்பார்கள் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications