குஜராத்தில் மிக் - 29 ரக போர் விமானம் விபத்து- விமானி மீட்பு

Subscribe to Oneindia Tamil

ஜாம்நகர்: குஜராத்தின் ஜாம்நகரில் இந்திய விமானப் படையின் மிக் 29 ரக போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.

குஜராத் மாநிலம் ஜாம்நகர் மாவட்டத்தின் அமரபூர் அருகே இன்று பிற்பகல் வசை-ரவல்சர் இடையே விளைநிலத்தில் விமானம் விழுந்தது. இருப்பினும் விமானி பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

விமானம் விழுந்ததால் எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+