தூர்தர்ஷனுக்கு புது லோகோ- நீங்களும் உருவாக்கி அனுப்பலாம்.. வெல்லலாம் ரூ1 லட்சும் பரிசு!
தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்கு புதிய லோகோ உருவாக்கப்படுகிறது. பார்வையாளர்களும் லோகோவை உருவாக்கி அனுப்பலாம்.
டெல்லி: மத்திய அரசு நிறுவனமான தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்கு புதிய லோகோ உருவாக்கப்பட உள்ளது. இந்த லோகோவை பொதுமக்களும் உருவாக்கி அனுப்பினால் சிறந்த படைப்புக்கு ரூ1 லட்சம் பரிசு என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூர்தர்ஷனினின் தற்போதைய லோகோ 1959-ல் உருவாக்கப்பட்டது. கண்களை மையப்படுத்தியதாக இந்த லோகோ அமைந்துள்ளது.

ஆனால் காலத்துக்கேற்ப இந்த லோகோவை மாற்றி அமைக்க வேண்டும் என விரும்புகிறது தூர்தர்ஷன். பார்வையாளர்களை அதிக அளவில் ஈர்க்கவும் வருவாயை அதிகரிக்கவும் தூர்தர்ஷன் நிர்வாகம் இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தூர்தர்ஷனுக்கான புதிய லோகோவை பார்வையாளர்களும் உருவாக்கி அனுப்பலாம். பார்வையாளர்கள் அனுப்பும் லோகோ தேர்வு செய்யப்பட்டால் ரூ1 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
A new Logo for Doordarshan reflecting the Aspirations of a New India while preserving the nostalgia https://t.co/8XDOoweDJf
— Shashi Shekhar (@shashidigital) July 24, 2017
ஆகஸ்ட் 13-ந் தேதிக்குள் நீங்கள் தூர்தர்ஷனுக்கான புதிய லோகோவை வடிவமைத்து அனுப்ப வேண்டும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications