50 கிலோ வெடிகுண்டுகள் பறிமுதல் எதிரொலி- சத்தீஸ்கரில் சோனியா, மோடி பிரசாரத்துக்கு பலத்த பாதுகாப்பு!
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் 50 கிலோ வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதால் அங்கு நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஆகியோரது தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் இம்மாதத்தில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று மோடி, சோனியா ஆகியோர் பிரசாரம் மேற்கொண்டனர்.

முன்னதாக மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள தண்டேவடா பகுதியில் 50 கிலோ எடையுள்ள 2 வெடிகுண்டுகளை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். பின்னர் அவற்றை பாதுகாப்பான இடத்தில் செயலிழக்கச் செய்தனர்.
தற்போது வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட அதே இடத்தில்தான் 2010ஆம் ஆண்டு பாதுகாப்புப் படையினர் மீது மாவோயிஸ்டுகள் பெரும் தாக்குதலை நடத்தினர். அதில் 76 பாதுகாப்புப் படையினர் பலியாகினர்.
இந்த பகுதிகளில்தான் இன்று மோடியும் சோனியாவும் பிரசாரம் மேற்கொண்டனர். மாவோயிஸ்டுகளின் பகுதி என்பதாலும் 50 கிலோ வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாலும் இருவரது பொதுக்கூட்டங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications