மேகதாது அணையை போர்க்கால அடிப்படையில் கட்டி முடிக்க வேண்டும்: குமாரசாமி முழக்கம்
பெங்களூரு: தமிழக எதிர்ப்புக்கு பணியாமல், காவிரிக்கு குறுக்கே அணை கட்டியே தீர வேண்டும் என்று, கர்நாடக முன்னாள் முதல்வரும், அம்மாநில சட்டப்பேரவை மஜத குழு தலைருமான எச்.டி.குமாரசாமி வலியுறுத்தினார்.
கர்நடாக சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய குமாரசாமி கூறியதாவது: மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட கூடாது என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தின் எதிர்ப்பு நடவடிக்கைகள் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானவை. கர்நாடக சட்டசபையிலும், ஒருமித்த குரலில், தமிழக நடவடிக்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

தமிழகத்தின் மிரட்டல்களுக்கு பணியாமல், எப்பாடுபட்டாவது, மேகதாது அணையை கர்நாடகா கட்ட வேண்டும். ரூ.2 ஆயிரம் கோடி இதற்காக செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளதால், பல ஆண்டுகள் இழுத்தடித்து பணியை முடிக்கலாம் என்று அரசு நினைத்துவிட கூடாது.
இன்னும் 2 வருடங்களில் இந்த அணை கட்டப்பட்டாக வேண்டும். இதற்காக அரசு எங்கு கடன் வாங்கினாலும் கவலையில்லை. போர்க்கால அடிப்படையில் இந்த பணி நடக்க வேண்டும். இந்த அணையின் மூலம், பெங்களூரு ஊரகம், ராம்நகரம், கோலார், சிக்பள்ளாப்பூர் ஆகிய மாவட்டங்களில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். இவ்வாறு குமாரசாமி பேசினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications