பாகிஸ்தான் வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு இம்ரான் கான் அழைப்பு
டெல்லி: பாகிஸ்தானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தர வேண்டும் என்று தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் அழைப்பு விடுத்ததாக மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் பிரதமர் நரேந்திர மோடியை இன்று டெல்லியில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் சந்தித்து வரும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாக இருவரும் பேசினர். இந்த சந்திப்பு தொடர்பாக மத்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தனது டுவிட்டரில் பக்கத்தில் பதிவு செய்துள்ளது:
இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான உறவில் அண்மை காலத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் நம்பிக்கை தரும் வகையில் உள்ளதாக இரு தலைவர்களும் கூறியுள்ளனர். பிரதமர் மோடியை பாகிஸ்தான் வருமாறு இம்ரான் கான் அழைத்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்கும் ஆப்கானிஸ்தான் குறித்த ‘ஆசியாவின் இதயம்' என்ற பல்நோக்கு மாநாட்டில் சுஷ்மா சுவராஜ் கலந்து கொண்டதை தொடர்ந்து இருநாடுகளின் பேச்சுவார்த்தை முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Mr Imran Khan invited PM @narendramodi to visit Pakistan. pic.twitter.com/mxdkTUiYhh
— Vikas Swarup (@MEAIndia) December 11, 2015 -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications