எஸ்.எம்.எஸ். மூலம் தேர்தல் புறக்கணிப்புக்கு கட்டளையிடும் மாவோயிஸ்டுகள்!
பாட்னா: லோக்சபா தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று பல்க் எஸ்.எம்.எஸ். மூலம் மாவோயிஸ்டுகள் கட்டளையிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பீகார், ஜார்க்கண்ட், ஒடிஷா, சத்தீஸ்கர், ஆந்திரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் லோக்சபா தேர்தலை புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி பீகாரில் பல தொகுதிகளில் சுவரொட்டிகளையும் மாவோயிஸ்டுகள் ஒட்டியிருக்கின்றனர். இந்த போஸ்டர்களை போலீசார் பல இடங்களில் அகற்றி இருக்கின்றனர்.
கடந்த காலங்களைப் போல் அல்லாமல் இம்முறை அதாவது முதல் முறையாக பல்க் எஸ்.எம்.எஸ். மூலம் மாவோயிஸ்டுகள் தேர்தல் புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
மாவோயிஸ்டுகளின் மூத்த நிர்வாகி அவினாஸ் பெயரில் தேர்தல் புறக்கணிப்புக்கான அழைப்பை மாவோயிஸ்டுகள் அனுப்பி வருகின்றனர். தொழிலாளர்கள், பெண்கள், கல்வியாளர்களுக்கு இந்த எஸ்.எம்.எஸ். அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இது குறித்தும் அந்தந்த மாநில போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications