தமிழகம் உட்பட இந்தியாவில் 4 பேருக்கு ஜிக்கா வைரஸ் தொற்று.. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!
தமிழகம் உட்பட இந்தியாவில் 4 பேருக்கு ஜிக்கா வைரஸ் தாக்குதல் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி: தமிழகம் உட்பட இந்தியாவில் 4 பேருக்கு ஜிக்கா வைரஸ் தாக்குதல் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
ஜிக்கா வைரஸ் பாதிப்பு குறித்து ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பக்கன் சிங் குலஸ்தே பதில் அளித்தார்.

அப்போது குஜராத் மாநிலத்தில் கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 3 பேருக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு உள்ளது. தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒருவருக்கு ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று அவர் கூறினார்.
ஜிக்கா வைரஸால் பாதிக்கப்பட்டால் சிலருக்கு தான் நரம்பு சம்பத்தப்பட்ட நோய் ஏற்படும். அவர்களுக்கு அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் மத்திய இணையமைச்சர் கூறினார்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications