இந்தியா சீனா எல்லைப்பதற்றம்: வீர மரணம் அடைந்த 20 ராணுவ வீரர்களின் பெயர்கள் ரிலீஸ்
இந்தியா சீனா எல்லைப்பகுதியில் நடந்த மோதலில் வீர மரணமடைந்த 20 வீரர்கள் பெயர்கள் சற்றுமுன் வெளியாகியுள்ளது.
லடாக்: கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் திங்கட்கிழமை இரவு இந்தியா சீனா ராணுவத்தினரிடைய மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். அதே போல சீனாவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் 43 பேர் இந்த மோதலில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சண்டையால் இந்தியா சீனா எல்லைப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.
மோதலில் வீரமரணம் அடைந்த 20 ராணுவ வீரர்களின் பெயர்பட்டியல் வெளியாகியுள்ளது.

1.கலோனல் பி சந்தோஷ் பாபு
2. ஹவில்தார் சுனில் குமார்
3.நாய்ப் சுபேதார் நந்து ராம்
4.சிபாய் சிகே பிரதான்
5.சிபாய் ராஜேஸ் ஒரான்
6.சிபாய் கேகே ஓஜா
7.சிபாய் கனேஷ் ராம்
8.சிபாய் கனேஷ் ஹஸ்டா
9.சிபாய் சந்தன் குமார்
10.நாய்க் தீபக் சிங்
11.சிபாய் அமன் குமார்
12. சிபாய் குந்தன் குமார்
13.நாய்ப் சுபேதார் சத்னாம் சிங்
14.நாய்ப் சுபேதார் மந்தீப் சிங்
15.சிபாய் ஜெய் கிஷோர் சிங்
16.ஹவில்தார் பிபுல் ராய்
17.சிபாய் குர்டேஜ் சிங்
18.சிபாய் அங்குஷ்
19.சிபாய் குர்விந்தர் சிங்
20. ஹவில்தார் கே பழனி
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications