பலாத்கார பிரச்சனையால் மாணவரை நிராகரிப்பதா?: ஜெர்மனி பேராசிரியைக்கு இந்தியா கண்டனம்
டெல்லி: இந்தியாவில் பலாத்காரங்கள் அதிகம் என்று கூறி மாணவரை சேர்க்க மறுத்த ஜெர்மனி பல்கலைக்கழக பேராசிரியைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜெர்மனியில் உள்ள பிரபல லீப்ஜிக் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருபவர் ஆனட் பெக் சிக்கிங்கர். அவரிடம் உயிரிவேதிதியல் தொடர்பாக இன்டர்ன்ஷிப் செய்ய இந்திய மாணவர் ஒருவர் விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பத்தை நிராகரித்து ஆனட் அந்த மாணவருக்கு இமெயில் அனுப்பினார்.

இந்தியாவில் பலாத்கார சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. என்னிடம் ஏராளமான மாணவிகள் படிக்கிறார்கள். அதனால் உங்களை மாணவராக ஏற்க முடியாது என்று தெரிவித்திருந்தார்.
இந்த இமெயில் இணையதளத்தில் தீயாக பரவியது. ஆனட் செய்த செயலுக்காக இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் மைக்கேல் ஸ்டெய்னர் மன்னிப்பு கேட்டார். மேலும் ஆனட்டும் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டார்.
பலாத்கார சம்பவங்களை மேற்கோள்காட்டி மாணவரின் விண்ணப்பத்தை நிராகரித்த பேராசிரியைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications